செண்பகவல்லி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

காருக்குறிச்சி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-06-02 19:59 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே உள்ள காருக்குறிச்சி செண்பகவல்லி நாச்சியார் அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகம் நாளான நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாட்ைட தொடர்ந்து விமான கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்