மாணவிக்கு பாராட்டு
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பாராட்டினார்.
பிளஸ் - 2 தேர்வில் 596 மதிப்பெண்கள் பெற்ற சிவகாசி மாணவி நாகஜோதியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பாராட்டினார்.