அம்மனுக்கு ராஜகுமாரி அலங்காரம்

அம்மனுக்கு ராஜகுமாரி அலங்காரம்

Update: 2022-10-25 20:59 GMT

கோபி டவுன் வடக்கு வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளியன்று அம்மனுக்கு ராஜகுமாரி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ராஜகுமாரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்த முத்துமாரியம்மனை படத்தில் காணலாம். 

Tags:    

மேலும் செய்திகள்