சிவகிரி அருகே புத்தூர் அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சிவகிரி அருகே புத்தூர் அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Update: 2022-09-10 19:37 GMT

சிவகிரி

சிவகிரி அருகே வேட்டுபாளையத்தில் உள்ள புத்தூர் அம்மன் கோவிலில் அம்மனுக்கு நேற்று பவுர்ணமியையொட்டி பால், தயிர் மற்றும் மஞ்சளால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்