கொல்லிமலை பலாப்பழத்துக்கு தனி சுவை உண்டு என்று கூறுவதுண்டு. இந்த நிலையில் கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சி ஆலவாடி கிராமத்தில் உள்ள ஒரு பலா மரத்தில் காய்த்து தொங்கிய பலாப்பழங்களை படத்தில் காணலாம்