கருணாநிதி பிறந்த நாள் விழா

மானூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2023-06-04 20:16 GMT

மானூர்:

மானூர் மெயின் பஜாரில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாலைராஜா, லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து  மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்