கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்
கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நட்ந்தது;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி படித்துறையில் கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினர்.