கற்பக விநாயகா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

கற்பக விநாயகா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-05-10 17:37 GMT

புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பாரதி 582 மதிப்பெண்ணும், அபர்னா 580 மதிப்பெண்ணும், காவியா 576 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் பாடவாரியாக 11 மாணவர்கள் நூற்றுக்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 198 மாணவர்களை பள்ளியின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்