வெள்ளி ரிஷிப வாகனத்தில் கற்பகவிநாயகர்

வெள்ளி ரிஷிப வாகனத்தில் கற்பகவிநாயகர் காட்சியளித்தார்.

Update: 2022-08-26 17:51 GMT

திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று இரவு வெள்ளி ரிஷிப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் மற்றும் கற்பகவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்