கராத்தே போட்டியில் மாணவி சாதனை

கராத்தே போட்டியில் மாணவி சாதனை படைத்துள்ளார்.;

Update: 2022-06-13 18:35 GMT

ராமநாதபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்திய ஊரக விளையாட்டு வாரிய கோப்பைக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. அதில் ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சக்தி கட்டாவில் 16 வயது பிரிவில் முதலிடம் மற்றும் குமித்தேவில் 55-60 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவியை பள்ளி முதல்வர் தாமஸ், கராத்தே பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்