தர்காவில் கந்தூரி விழா
சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் உள்ள ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்காவில் கந்தூரி விழா நடந்தது.
சீர்காழி
சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் உள்ள ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்காவில் கந்தூரி விழா நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து மவுலானாவின் கலிபாக்கள், சீடர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சந்தன குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து சிறப்பு துவா ஓதி வழிபாடு நடைபெற்றது.