கஞ்சி கலயம்-முளைப்பாரி ஊர்வலம்

கஞ்சி கலயம்-முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-08-01 19:10 GMT

திருவானைக்காவல் பெரியார்நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் 31-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலையில் உள்ள சிருங்கேரி மடத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கஞ்சி கலயம், முளைப்பாரியை தலையில் சுமந்தும் அக்னி சட்டியை கையில் ஏந்தியும் ஊர்வலமாக புறப்பட்டு ஆதிபராசக்தி சித்தர் கோவிலுககு வந்தடைந்தனர். அங்கு அன்னைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் மேல்மருவத்தூர் பக்தர்கள், சக்திபீட நிர்வாகக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்