மத்திய ரெயில்வே மந்திரியுடன் கனிமொழி எம்.பி சந்திப்பு

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்ணவை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசினார்.

Update: 2023-08-11 07:01 GMT

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்ணவை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசினார். அப்போது, மதுரை-தூத்துக்குடி இடையே 143.5 கி.மீ. தொலைவு 2-ஆவது ரயில் பாதை பணிகளை நிறுத்தாமல், தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக கோரிக்கை மனுவையும் அவர், அஸ்வினி வைஷ்ணவிடம் அளித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்