காமராஜர் பிறந்தநாள் விழா

வள்ளியூர் கெயின்ஸ் நிறுவனத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-07-16 19:51 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் கெய்ன்ஸ் கல்வி குழுமத்தின் சார்பாக காமராஜர் பிறந்த நாள் விழா, கெய்ன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி தாளாளர் வசந்தா செல்வநாயகம் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்