கலச வேள்வி பூஜை ஆன்மிக ஊர்வலம்

ஓம் சக்தி வாரவழிபாட்டு மன்றம் சார்பில் கலச வேள்வி பூஜை ஆன்மிக ஊர்வலம்

Update: 2023-05-22 18:45 GMT

மயிலாடுதுறையில் ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் 24-ம் ஆண்டு கலச வேள்வி பூஜைக்கான ஆன்மிக ஊர்வலம் நடந்தது. முன்னதாக கூறைநாடு கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் இருந்து ஆன்மிக ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகவீரபாண்டியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆடைதானம், அன்னதானம், மரக்கன்று வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்