வேலை வாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

Update: 2022-12-15 17:00 GMT

திருப்பத்துர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. வேலைவாய்ப்பு முகாமில் 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ., செவிலியர், மருந்தாளுனர், பொறியியல் படித்த வேலை நாடுனர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

இத்தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்