பெண்ணிடம் நகை திருட்டு

பெண்ணிடம் நகை திருட்டு

Update: 2023-01-14 18:45 GMT

கோவை

கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சித்ரா (வயது 55). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் பி.என்.புதூரில் இருந்து ரேஸ்கோர்ஸ் சென்றார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்து அவரது கழுத்தில் கிடந்த 5பவுன் தங்க நகையை மர்ம நபர் பறித்து சென்று விட்டார்.

பஸ்சை விட்டு இறங்கியதும் தனது நகை காணமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சித்ரா அது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்