சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

Update: 2022-10-29 06:57 GMT

சென்னை,

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது.

இந்நிலையில், ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 37,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராமும் ரூ.30 குறைந்து ரூ.4705க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.63,000க்கும், கிராமுக்கு ரூ.0.70 குறைந்து ரூ.63க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்