ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.விடம் மனு

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-04-08 20:12 GMT

நெல்லை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பிரகாஷ் மற்றும் பால் கதிரவன் ஆகியோர் தலைமையில், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக மனு அளித்தனர்.

மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பிரம்மநாயகம், ராமசாமி, சையது யூசுப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்