கோபி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மாவட்ட சூப்பிரண்டு ஆய்வு

கோபி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மாவட்ட சூப்பிரண்டு ஆய்வு

Update: 2023-10-05 22:52 GMT

கடத்தூர்

கோபியில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்து போலீசாருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.

ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்