குடோனில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு

குடோனில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2023-04-25 18:55 GMT

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான பாபநாசம் வட்டார குடோனில் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசியின் தரம், இருப்பு நிலவரம், அங்காடிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொருட்களின் விவரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது வட்டார குடோன் தர கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன், இளநிலை அலுவலர் அஜித் குமார், உதவியாளர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்