அரசு குழந்தைகள் காப்பகத்தில் கலெக்டர் ஆய்வு

அரசு குழந்தைகள் காப்பகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-11 18:03 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் சமூக நலத்துறை யின்கீழ் சத்யா அம்மையார் நினைவு அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்திற்கு திடீர் என நேரில் சென்று கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆய்வு செய்தார். காப்பகத்தில் உள்ள அடிப்படை வசதிகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்