காயம் அடைந்த மயில் மீட்பு

காயம் அடைந்த மயில் மீட்கப்பட்டது;

Update: 2022-10-30 21:09 GMT

திருச்செந்தூர் - நெல்லை ரோட்டில் பாளையங்கோட்டை அருகே கருங்குளம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஒரு மயில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நெல்லை மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் வந்துள்ளார். அவர் அந்த மயிலை மீட்டு நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்