விலையில்லா சைக்கிள்

விலையில்லா சைக்கிள்களை மான்ராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2023-08-18 19:17 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்நத்தம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மான்ராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்