விலையில்லா சைக்கிள்

விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது

Update: 2023-08-09 18:45 GMT

சிவகங்கை அடுத்த நாட்டரசன் கோட்டை கே.எம்.எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை பேரூராட்சி தலைவர் பிரியதர்சினி வழங்கியபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்