சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
சுதந்திர தின விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற போது எடுத்த படம்.