சுதந்திர தினவிழா ஊர்வலம்

சுதந்திர தினவிழா ஊர்வலம் மயிலாடுதுறையில் நடந்தது;

Update: 2022-08-15 17:31 GMT

சுதந்திரதின அமுத பெருவிழாவையொட்டி மயிலாடுதுறையில் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் ஊர்வலம் நடந்தது. இதில் மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன், மாநில அரசு தொடர்பு செயலாளர் கோவி.சேதுராமன், நகர தலைவர் வினோத், மாவட்ட பொது செயலாளர்கள் நாஞ்சில் பாலு, பாலாஜி குருக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் கூரைநாடு, செம்மங்குளம் அருகில் தொடங்கி காந்திஜி ரோடு வழியாக மணிகூண்டை சென்றடைந்தது.





Tags:    

மேலும் செய்திகள்