தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மீன் வெட்டி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2023-04-30 20:27 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக மீன் வெட்டி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்