தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு தடு்ப்பணையில் நீர்வரத்து அதிகரி்த்தது
முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வீரபாண்டியில் உள்ள முல்லைப்பெரியாற்று தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து சீறிப்பாய்ந்து செல்கிறது.