நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு

சிவகாசியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது.

Update: 2023-06-06 20:11 GMT

சிவகாசி, 

தமிழகம் முழுவதும் 500 இடங்களில் நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன், அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் சங்கரன், மாவட்ட சுகாதார அதிகாரி கலுசுலிங்கம், டாக்டர் வைரகுமார், சீனிவாசன், ஷேக், மண்டல தலைவர் சேவகன், கவுன்சிலர்கள் ரவிசங்கர், ஜெயராணி, மாநகராட்சி சுகாதார அதிகாரி சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்