மாணவர் கூட்டமைப்பு தொடக்கம்

தேனி அருகே கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் துறை மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா நடந்தது.

Update: 2023-07-29 20:00 GMT

தேனி அருகே கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் துறை மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். தொடக்க விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். மேலும், மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்