தூத்துக்குடியில்முதியவர் தூக்கு போட்டு சாவு

தூத்துக்குடியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2023-03-30 18:45 GMT

தூத்துக்குடி பண்டாரம்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 63). இவர் மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதில் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட மணி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்