கழுகுமலையில் சூறைக் காற்றுடன் பலத்தமழை

கழுகுமலையில் சூறைக் காற்றுடன் பலத்தமழை பெய்தது.

Update: 2022-06-17 15:37 GMT

கழுகுமலை:

கழுகுமலையில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. இதில் சமண சிற்பங்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள முள்வேலி மற்றும் சுவர்கள் காற்றில் சாய்ந்து சேதமடைந்தன. ஆங்காங்கே சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. குளங்கள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்