இரட்டை முனியசாமிகோவிலில்ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பூஜை
இரட்டை முனியசாமிகோவிலில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பூஜை நடந்தது.;
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள காமராஜ் நகர் இரட்டை முனியசாமி கோவிலில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் திரளான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.