ஆண்டிப்பட்டி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
ஆண்டிப்பட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பெரியகுளம் மின் கோட்ட பராமரிப்பில் உள்ள ஆண்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆண்டிப்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, டி.பொம்மிநாயக்கன்பட்டி, திம்மரசநாயக்கனூர், டி.சேடப்பட்டி, தேனி-மதுரை மெயின் ரோட்டில் தாலுகா அலுவலகம் வரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.