சாயர்புரம்:
சாயர்புரம்சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை 3 மணி இருந்து 4 மணி வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அனல்காற்று வீசிவந்த இப்பகுதியில் நேற்று மாலையில் குளிர்ந்த காற்று வீசியது.