குமாியில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா

குமாியில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா

Update: 2023-04-02 18:45 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 25 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது முன்சிறை பகுதியை சேர்ந்த 19 பேர், ராஜாக்கமங்கலம் பகுதியை ேசர்ந்த 4 பேர், நாகா்கோவிலை சேர்ந்த ஒருவர், அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 25 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 8 பேர், பெண்கள் 16 பேர் மற்றும் ஒரு ஆண் குழந்தை அடங்குவர். இவர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்