குமாரபுரத்தில்உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா
குமாரபுரத்தில் உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா கொண்டாடப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள குமாரபுரம் உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.