கட்டாரிமங்கத்தில்கிணற்றில் தவறி விழுந்த ஆடு மீட்பு
கட்டாரிமங்கத்தில் கிணற்றில் தவறி விழுந்த ஆடு மீட்கப்பட்டது.;
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தில் உள்ள 90 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் ஆடு ஒன்று தவறி விழுந்து கிடப்பதாக சாத்தான்குளம் தீணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி மீட்டனர். பின்னர் அந்த ஆடு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.