தேனியில்நகராட்சி கூட்டம்

தேனியில் நகராட்சி கூட்டம் நடந்தது.

Update: 2022-12-23 18:45 GMT

தேனி அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா தலைமை தாங்கினார். ஆணையர் வீரமுத்துக்குமார் வரவேற்றார். துணைத்தலைவர் செல்வம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களின் வார்டுகளுக்கான அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேசினர். பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள், ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக கூட்டத்தில் மொத்தம் 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்