தேனியில்குடியிருப்பில் புகுந்த பாம்பு

தேனியில் குடியிருப்பில் புகுந்த பாம்பு பிடிபட்டது.

Update: 2023-08-19 18:45 GMT

தேனி பங்களாமேட்டில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து குடியிருப்புவாசிகள், கோட்டூரை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான அஸ்வின் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அஸ்வின், குடியிருப்பில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீள நல்ல பாம்பை பிடித்தார். பின்னர் அவர் அந்த பாம்பை தேனி வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்