கயத்தாறு பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்

கயத்தாறு பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம் நடந்தது.;

Update: 2023-09-15 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் பேரூராட்சி பகுதியில் எட்டாவது வார்டில் வைத்து பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தலைமை அலுவலர் செல்வம் தீர்மானங்களை வாசித்தார். இதில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்ன பாண்டியன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்