காரைக்குடி காட்டு தலைவாசல் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துத்துரை, துணை தலைவர் குணசேகரன், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் பலர் பங்கேற்றனர்.