2 ஆயிரம் குடிசை வீடுகள் பாதிப்பு

2 ஆயிரம் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-12 18:45 GMT

சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், புதுப்பட்டினம், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. கனமழை காரணமாக சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சீர்காழி தாலுகா முழுவதும் 2 ஆயிரம் கூரை வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்திருப்பது வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்