ஆக்கி வீரர் குடும்பத்திற்கு வீட்டிற்கான ஆணை

ஆக்கி வீரர் குடும்பத்திற்கு வீட்டிற்கான ஆணை வழங்கப்பட்டது.

Update: 2022-11-28 20:11 GMT

ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆக்கி வீரர் கார்த்திக் வீட்டிற்கு நேற்று நேரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , அவரது குடும்பத்தினரிடம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கியபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்