ஜெருசலேம் புனித பயணம்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்கின்றனர்;

Update: 2023-05-16 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் புனித சகாய அன்னை ஆலயத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் விமலா விஷன் சென்டர் இயக்குனர் இருதயராஜ்- விமலா கலையரசி தம்பதியருக்காக அருட்திரு பன்னீர்செல்வம், இறை வார்த்தை சபை கொலம்பியா திருப்பலி நிறைவேற்றி வழியனுப்பும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சாலைக்கிராமம் பங்குத்தந்தை மா. ரமேஷ் அடிகளார் மற்றும் அருள் சகோதரிகள், பங்கு மக்கள் மற்றும் விமலா விஷன் சென்டர், ரஞ்சிதம் அச்சக நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் நண்பர்கள், செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்