இந்து ஆலய பாதுகாப்பு குழு ஆர்ப்பாட்டம்
இந்து ஆலய பாதுகாப்பு குழு ஆர்ப்பாட்டம் செய்தனர் .
மதுரை ரெயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயில் முன்பு உள்ள விநாயகர் கோவிலை அகற்றக் கூடாது என வலியுறுத்தி இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர், கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் கோட்ட மேலாளரிடம் மனு அளித்தனர்.