ஓலை பெட்டியில் பூஜை ெபாருட்களுடன் நடைபயணம்

ஓலை பெட்டியில் பூஜை ெபாருட்களுடன் நடைபயணமாக கோவிலுக்கு சென்றனர்.

Update: 2023-05-26 18:59 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி கிராமத்தில் தேவி அம்மன் கோவில் உள்ளது. அங்கு வைகாசி திருவிழாவை முன்னிட்டு, ஓலை பெட்டியில் பூஜை பொருட்களை வைத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து வழிபட்டனர். பின்னர், பாரம்பரிய முறைப்படி, தலையில் பூஜை பொருட்களை சுமந்து நடைபயணமாக தங்கள் கிராமத்துக்கு அந்த ஊரை சேர்ந்த பக்தர்கள் சென்ற காட்சி. (இடம்-மாட்டுத்தாவணி.)

Tags:    

மேலும் செய்திகள்