கரூரில் சாரல் மழை

கரூரில் சாரல் மழை பெய்தது.

Update: 2022-07-07 18:06 GMT

கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காற்று வீசி வருகிறது. இந்நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இந்நிலையில் மாலை சுமார் 5.20 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்தது. இதனால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்