வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை

வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை பெய்தது.

Update: 2023-05-29 17:24 GMT

வேலாயுதம்பாளையம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் இரவு 9 மணி பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்